“சீரியலில் வந்த குடும்ப குத்து விளக்கா இவங்க…?”  – பாக்கியலட்சுமி இனியாவின் அசத்தல் வீடியோ!!!

0

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகை நேஹா மேனன், தன் தோழியோடு செய்த காமெடி ரீல்ஸை தற்போது பதிவிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

“சீரியலில் வந்த குடும்ப குத்து விளக்கா இவங்க…?”

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். பாக்யலட்சுமி சீரியலில் இனியா என்ற நேஹா மேனனின் கதாபாத்திரத்தைச் சுற்றியே இப்போது கதை நகர்ந்து வருகிறது.

அதாவது; பள்ளியில் நடக்கும் Charity தினம் நிகழ்ச்சிக்காக குலாப்ஜாமுன் செய்து இனியாவிடம் கொடுத்தனுப்புகிறார் பாக்யா. அதை ஒரு கப் 10 ருபாய் என பள்ளியில் விற்கிறார் இனியா. இதன் மூலம் நிகழ்ச்சியில் எல்லோரையும் விட அதிக பணம் சம்பாதிக்கிறாள் இனியா. பள்ளி முதல்வர் குலாப்ஜாமூன் நன்றாக இருக்கிறது, யார் செய்தது என கேட்க, எங்க அம்மா தான் என சொல்கிறாள் இனியா.

“விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…” –  ஸ்ரீதேவியின் அட்டகாசமான புகைப்படங்கள்!!!

இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நேஹா மேனன் சமூக வலைத்தளத்திலும் பாப்புலர் ஆன ஒருவர் தான். அவருக்கு இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ‘ தனது தோழியுடன் சேர்ந்து காமெடி ‘ செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் “Mention your friend who’s taken!?❤️” என்றும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here