என்ன பாத்து சிரிச்சான் … தப்பு பேபி …. – பாக்கியலட்சுமி சீரியல் நடிகை “CUTE” வீடியோ!!!

0
என்ன இடுப்பு டா.. அதுல செயின் வேற தொங்குது - ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய பாக்கியலட்சுமி ஜெனி!

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் பாக்கிய லட்சுமி நடிகை தனது குழந்தை தனத்தை வைத்து ரீல்ஸ்செய்து அதை இன்ஸ்டாவில் அப்லோட் செய்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை “CUTE” வீடியோ:

லாக்டவுன் நேரத்தில் சூட்டிங் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே அடைந்து இருக்கும் நடிகைகள் தங்களுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றனர். சின்னதிரையின் கனவுக் கன்னியாக வளம் வந்துகொண்டிருப்பவர் திவ்யா கணேஷ்.

தற்போது எபிசோட்களில் பாக்யாவோட பிசினஸ்ல ஜெனி இப்போ ஒரு பார்ட்னர் மாதிரி. அவ எங்க போனாலும் ஜெனியும் அவ கூடவே போயிருவா என சொல்கிறாள். அப்போது செழியனும் அங்கு வந்து, இதை வச்சு எங்க ரெண்டு பேருக்கும் இடையில் அப்பப்ப சண்டை கூட வருது என சொல்கிறான். அதன்பிறகு ஜோசப்பும், மரியமும் கிளம்பும் போது, அவர்களை வழியனுப்ப செழியனும் வெளியே சொல்கிறான். இப்படி போய்ட்டு இருந்த சீரியல் இப்போது பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து மகா சங்கமம் வர உள்ளது.

‘ஜெனி மாதிரி ஒரு பொண்ணுதான் வேண்டும்’ என்ற கனவுடன் சுற்றி திரியும் ஏராளமான இளைஞர்களும் உண்டு. அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி தொடரின்மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து இருக்கிறார்.  பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா கணேஷ் இதுவரைக்கும் இல்லாத வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்படி இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும்  திவ்யா கணேஷ், தற்போது தெறி பட “என்ன பாத்து சிரிச்சான் … தப்பு பேபி …. ” என்று புதிய ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் செய்தவாறு உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

 

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here