மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – தலைக்கு தில்ல பார்த்திங்களா??

0
மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - தலைக்கு தில்ல பார்த்திங்களா??
மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - தலைக்கு தில்ல பார்த்திங்களா??

விஜய் டிவியில் பரவலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா தற்போது அந்தரத்தில் மாஸ்ஸாக எடுத்த போட்டோஷூட் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியலில் மாமியாருக்கு ஏற்ற மருமகளாக இருந்து வருபவர் தான் ஜெனி. என்ன தான் வீடே பாக்கியாவை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் மாமியாருக்கு நடக்கும் கொடுமையை தனது கணவரிடமே எதிர்த்து பேசும் அளவிற்கு இருப்பதால் ஜெனி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. ஜெனியாக நடிக்கும் திவ்யா ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருப்பவர்.

மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - தலைக்கு தில்ல பார்த்திங்களா??
மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – தலைக்கு தில்ல பார்த்திங்களா??

அவர் அறிமுகமானது ஜீ தமிழில் வெளியான லட்சுமி வந்தாச்சு சீரியல் மூலம் தான். பிரபல நடிகரான ஆர்.கேவை தான் இவர் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆர்.கே வேறு திருமணம் செய்துகொண்டார்.

மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - தலைக்கு தில்ல பார்த்திங்களா??
மலையடிவாரத்தில் சாகச போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – தலைக்கு தில்ல பார்த்திங்களா??

இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் தனது மொத்த திறமையையும் காட்டி வருகிறார் திவ்யா. ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் போட்டோஷூட் ரீல்ஸ் என கலக்கி வருகிறார். இப்பொழுது ஊட்டிக்கு சென்றிருக்கும் இவர் அங்கு செய்யும் அட்டகாசங்களை எல்லாம் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here