பாகுபலி ஹீரோ பிரபாஸா இது?? என்னடா இவருக்கு வந்த சோதனை – ரசிகர்கள் ஷாக்!

0
actor prabhas
actor prabhas

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகத்திலும் ஹீரோவாக நடித்து வேற லெவல் ரீச்சை அடைந்து அநேக தமிழ் ரசிகர்களை குவித்தவர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து குவிந்த படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வந்தது. ஆனால் எந்த படமும் பாகுபலி அளவுக்கு ஹிட் கொடுக்காததால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை அடைந்தது. ஆனாலும், விடாமுயற்சியாக தற்போது பிரபாஸ் கைவசம் சலார் உட்பட சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

போட்டோ தான வெளியாகி இருக்கு இதுல என்ன இருக்குன்னு நீங்க கேக்கலாம். ஆனா அது தான் இங்க ட்விஸ்ட்டே. அட ஆமாங்க! நடிகர் பிரபாஸ் அப்டினாலே செம ஃபிட் தான் பெண்களுக்கு ஞாபகம் வரும். அப்படி ஹன்ட்ஸம் ஹங்காக இருந்த நடிகர் பிரபாஸ் இப்போ முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here