20 வருடத்திற்கு முன்னாடி பகத் பாசில் எப்படி இருக்கிறார் பாருங்களே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

தற்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடித்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்ல போனால் இவர் நடித்த ரத்னவேலு கதாபாத்திரம் தான் சோசியல் மீடியாவில் எங்கு சென்றாலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது தளபதி நடிக்கும் லியோ படத்தில் இவர் நடிக்கிறார் என்று ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் ரியாக்சன் குயின் நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் 12 வயது வித்தியாசம் இருப்பினும் இப்பொழுது வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு அதாவது 15 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பகத் பாசில் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.போட்டோவை பார்த்த ரசிகர்கள் நம்ம பகத் பாசிலா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

திருமணமான புது ஜோடியா நீங்க., ஆடி பெருக்கில் இதை செய்யுங்கள்., உங்கள் வாழ்கை அமோகமாகும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here