பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வெண்பாவும், துர்காவும் இணைந்து எடுத்த புகைப்பட இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மா ஜோடிக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அந்த அளவிற்கு துர்கா, வெண்பா ஜோடிக்கு அதர்வாவு உள்ளது. வெண்பா என்ன தான் கேடு தரும் விஷயங்களை செய்திருந்தாலும் துர்கா அவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் உள்ளார். ஆனால் வெண்பாவோ பாரதியை தான் கட்டிக்கொள்வேன் என்று ஒற்றை காலில் நின்றுகொண்டுள்ளார்.
மேலும் துர்காவே கண்ணம்மாவை கொல்ல வெண்பா செட் செய்த ஆள் தான். ஆனால் கடைசி ஆனால் கண்ணம்மாவின் குணத்தை பார்த்து துர்காவே மனம் திருந்தி விட்டார். மேலும் வெண்பாவிற்கு எதிராகவே திரும்பி விட்டார். இதுநாள் வரையிலும் கண்ணம்மாவின் வாழ்க்கைக்காக போராடியும் வருகிறார். என்ன தான் இவர்கள். சீரியலில் அடித்து கொண்டாலும் நிஜத்தில் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் தான். இருவரும் இணைந்து முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடவுள்ளனர். அந்த ஸ்டைலிஷ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்