பெங்களூரில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்.., ஆத்திரத்தில் மனைவி விரலை கடித்து துப்பிய கணவன்!!

0
பெங்களூரில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்.., ஆத்திரத்தில் மனைவி விரலை கடித்து துப்பிய கணவன்!!
பெங்களூரில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்.., ஆத்திரத்தில் மனைவி விரலை கடித்து துப்பிய கணவன்!!

பெங்களூருவைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் தனது  மனைவி புஷ்பா மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். விஜய் குமார்- புஷ்பா தம்பதிக்கு கிட்டத்தட்ட கல்யாணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில் சமீபகாலமாக அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். விஜய் குமார் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புஷ்பா வாடகை வீட்டில் வகித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நேற்று விஜய் புஷ்பா வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விஜய் புஷ்பாவின் கைவிரலை கடித்து மென்று துப்பியுள்ளார். அவர் விரலை முழுங்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி புஷ்பாவிற்கு கொலை மிரட்டலையும் அவர் விடுத்துள்ளார். இது தொடர்பாக குறிப்பிட்டு புஷ்பா விஜய் மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழகத்தில் இந்த இடங்களில் “புகைக்கும் அறை” இருக்க தடை., அரசு அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here