Friday, April 19, 2024

கொரோனாவால் இறந்ததற்கு ஆம்புலன்ஸ்க்கு தீ வைப்பு – பெங்களூரில் பரபரப்பு..!!

Must Read

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்து உள்ள பெலகாவியில் கொரோணவால் உயிரிழந்த அதிர்ச்சியில் அங்கிருந்த ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. ICU வார்டில் இருந்த மருத்துவரையும் தாக்கியதாக தகவல்.

கற்களும் வீசப்பட்டது:

கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்த துக்கத்தை தாளாமல், மருத்துவமனைக்கு சொதந்தமான ஆம்புலன்சில் தீ வைத்தனர். மேலும் BIMS மருத்துவ வளாகம் மீது கற்கள் வீசியும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஊழலைத் தடுக்க மக்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – துணை ஜனாதிபதி..!!

Karnataka: Upset Over Patient's Death Due To COVID-19
Karnataka: Upset Over Patient’s Death Due To COVID-19

இறந்த நோயாளியை பரிசோதனை செய்து பார்த்து கொண்ட மருத்துவரை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரி ஆன காவல்துறை ஆணையர் திரு. தியாகராஜன் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்.

புதிய உச்சம்:

பெங்களூரில், ஜூலை 18 இல் அடைந்த உச்சமான 4537 நோயாளிகளை நேற்று முறியடித்து புதிய உச்சத்தை அடைந்தது உள்ளது. இதில் 4764 நோயாளிகள், 55 இறப்புகள் மற்றும் 1780 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Coronavirus: Cases spike in karnataka
Coronavirus: Cases spike in karnataka

மொத்த 4764 நோயாளிகளில் 2050 பேர் பெங்களூரு நகர பகுதியை சேர்ந்தவர்கள். ஆக, மொத்தம் தற்போது பெங்களூரில் 75,833 நோயாளிகளும், 1519 இறந்ததும் 27,239 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -