பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி தான் திறக்கப்படும்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி தான் திறக்கப்படும்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி தான் திறக்கப்படும்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். கோடை வெயிலால் ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பல மாநிலங்களில் அறிவிப்பு வெளியாகியது. ஆனாலும் தற்போது வரை கோடை வெயில் குறைந்தபாடில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று ஜூன் 5ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளும், ஜூன் 7 ஆம் தேதி தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் மற்றொரு அறிவிப்பை அந்த மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

என்னது., நான் காதலிக்கிறேனா? சித்தார்த் கொடுத்த தரமான பதில்., வாயடைத்துப்போன பேட்டியாளர்!!

அந்த அறிவிப்பில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் கோடை விடுமுறையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 7 தேதிகள் திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 15 திறக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here