
நம்மில் பலருக்கு அடர்த்தியான மற்றும் நீளமான தலை முடி வேண்டும் என ஆசை இருக்கும். அப்படி நீளமான கூந்தலை பெறுவதற்காக இனி கடைகளில் விற்கும் ஹேர் ஆயில்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த keratin ஹேர் பேக் நம் தலைமுடியின் வேர்களுக்கு உறுதியளித்து ஹேர் growth க்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்;
- பீட்ரூட் – 100 கிராம்
- சாதம் – 1 கப்
- ஆலிவ் விதை – 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
பீட்ரூட் keratin ஹேர் பேக் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ஆலிவ் விதையை போட்டு நன்றாக கொதிக்க விட்டு அந்த ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதோடு ஒரு கப் சாதத்தையும், நாம் boil செய்து எடுத்து வைத்துள்ள ஆலிவ் விதை ஜெல்லையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பீட்ரூட் பேக்கை நம் தலைமுடி முழுவதும் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு hair வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை மாதத்தில் ஒரு முறை அப்ளை செய்வதன் மூலம் நம் தலைமுடி உறுதியாக வளர உதவியாக இருக்கும்.