பெண் சிறை வார்டன்களுக்கான அழகு போட்டி – 12 இறுதி வீரர்களின் படங்கள்

0

உலக அழகி போட்டிக்கு இணையாக மக்களால் எதிர்பார்க்கப்படும் போட்டி தான் ரஷ்ய சிறை வார்டன்களுக்கான போட்டி மக்களை பெரிது ஈர்த்து வருகிறது. தேர்வு செய்யப்பட்ட 12 அதிகாரிகளின் பட்டியல்கள் வெளியானது.

அழகி போட்டி:

இன்று வரை ஐஸ்வர்யா ராய் என்றால் உலக அழகி என்ற பட்டம் தான் நியாபகத்துக்கு வரும். உலக அழகி போட்டி நடத்தப்படுவது போல அழகான பெண் சிறை வார்டன்களுக்கான போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. இப்போட்டியை ரஷ்யாவின் பெடரல் பெனிடென்ஷியரி சர்வீஸ் ‘மிஸ் பெனால்ட் சிஸ்டம் போட்டி 2021’ என நடத்துகிறது. தற்போது மிஸ் பெனால்ட் சிஸ்டம் போட்டிக்கான இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொண்ட 100 பெண் காவலர்களில் 12 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறுகிறார்கள். பல போட்டியாளர்களில், நாட்டின் அழகான சிறைக் காவலர்கள் 12 பேர் ஒருவருக்கொருவர் போட்டி இடுகின்றனர்.

12 அழகிய ரஷ்ய சிறைக் காவலர்களில், ஒருவர் கிரீடத்தைப் பெறுவார். ஜூன் 7 முதல் 2021 ஜூன் 11 வரை வாக்குகளைப் பெறுவார்கள். வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here