முக்கிய நாளில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் – வெளியான கலக்கல் அப்டேட்!!

0

தளபதி ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த நிலையில் தற்போது அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தளபதி 65:

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படமான ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இறுதி நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தனர்.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வருகிற புத்தாண்டுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்கள் இப்பாடலை எதிர்நோக்கி உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here