ட்ரிபிள் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பீஸ்ட் படக்குழு – ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!

0
பீஸ்ட் பட தேதியை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் - ட்ரெண்ட் செய்யும் தளபதி ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்று முக்கிய அப்டேட்களை படக்குழு அறிவிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பீஸ்ட் படக்குழுவின் சர்ப்ரைஸ்:

தளபதி விஜய்யின் 65 வது படமான  பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.  நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.  இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகியின் பிறந்த நாள் அக்டோபர் 13-ந் தேதி வரவுள்ளது. இது மட்டுமல்லாமல், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட இரண்டு முக்கிய நாட்களும் வரவிருப்பதால், தொடர்ந்து மூன்று முக்கிய அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here