பயமா இருக்கா.., இதுக்கு அப்பறம் பயங்கரமா இருக்கும்.., அல்லு விடும் பீஸ்ட் ட்ரைலர்! தெறிக்கவிட்ட விஜய்!!

0
பயமா இருக்கா.., இதுக்கு அப்பறம் பயங்கரமா இருக்கும்.., அல்லு விடும் பீஸ்ட் ட்ரைலர்! தெறிக்கவிட்ட விஜய்!!

தளபதி ரசிகர்களால் தற்போது ஆவலுடன் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ள படம் பீஸ்ட். ஏற்கனவே இப்படத்தில் உள்ள அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் நல்ல ஹிட் அடித்தன. இப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் பற்றி இயக்குனர் நெல்சன் பல தகவல்களை வெளியிட்டு இருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்யின் பெயர் வீர ராகவன் என குறிப்பிட்டு இருந்தார். ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்ததாக பீஸ்ட் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (02-04-2022) படக்குழு பீஸ்ட் பட டிரைலரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக பிரீமியம் லார்ஜ் பார்மட் (Premium Large Format) என்ற தொழில்நுட்பத்தில் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here