பீஸ்ட் குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ் – இயக்குனர் நெல்சன் உருக்கமான பதிவு!!

0
பீஸ்ட் குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ் - இயக்குனர் நெல்சன் உருக்கம்!!
பீஸ்ட் குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ் - இயக்குனர் நெல்சன் உருக்கம்!!

பீஸ்ட் படக்குழுவுக்கு நடிகர் விஜய் பிரமாண்ட விருந்து வைத்த சம்பவம் குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வைரல் போட்டோ :

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். படத்தின் கதை, எதிர்பார்த்த அளவு இல்லை என இயக்குனர் நெல்சன் மீது விஜய் ரசிகர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றனர். படத்தின் வசூலும், குறிப்பிட்ட அளவு இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் ஆதங்கத்தின் உச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பீஸ்ட் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து தளபதி விஜய் தடபுடல் விருந்து ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து, கருத்து பதிவிட்ட  இயக்குனர் நெல்சன் “எங்களுக்கு விருந்து வைத்த விஜய் சாருக்கு நன்றி என்றும், இந்த மாலை நேரம் மறக்க முடியாதது” என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த படத்தின் தயாரிப்பாளருக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி எனக்கூறி சியர்ஸ் என பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here