மோசமான விமர்சனத்தை பெற்ற விஜய்யின் பீஸ்ட்., நெத்தியடி பதிலதித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம்!!

0
மோசமான விமர்சனத்தை பெற்ற விஜய்யின் பீஸ்ட்., நெத்தியடி பதிலதித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம்!!

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் இன்று கோலாகலமாக வெளியானது. ஆனால் இப்படத்தின் விமர்சனமோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. விஜய் நடிப்பில் பின்னி பெடெலெடுத்து இருந்தாலும் திரைக்கதையில் நெல்சன் பின் தங்கியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

மறுபுறம் ரசிகர்கள் ஸ்கிரினை கிழிப்பது தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது என தங்கள் பாணியில் பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் Chief Operating Officer செம்பியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தை குறித்து பதிவு செய்துள்ளார்.

பிரபல குறும்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை – ஆசையாய் நடித்த படத்தின் டீசர் வெளியான அன்றே நடந்த விபரீதம்!!

அதாவது பீஸ்ட் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து ரெகார்ட்களையும் பீஸ்ட் முந்தியுள்ளது என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்மறை விமர்சகர்கர்களுக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here