பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் இப்படிப்பட்ட வில்லனா?- புதிய அப்டேட் வெளியீடு!!

0

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 65 ஆவது திரைப்படமான ”பீஸ்ட்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் செல்வராகவனின் ரோல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பீஸ்ட் செல்வராகவன்:

பிகில், மாஸ்டர் திரைப்படங்களைத் தொடந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65 ஆம் திரைப்படமான ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் செல்வராகவன் ரோல் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது செல்வராகவன் இந்த படத்தில் மாபெரும் கம்ப்யூட்டர் ஹேக்கராக நடித்துள்ளாராம். மேலும் ஹீரோவிற்கு சவால் விடும் வகையிலும் இந்த வில்லன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here