பீஸ்ட் படத்தின் விஜய், பூஜா ஹெக்டே இந்த பெயரில் தான் நடித்தார்களா?? படக்குழு வெளியிட்ட தகவல்!!

0

தளபதி நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜாவின் பெயர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் 2022 வெளிவர இருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அனிருத் ரவிச்சந்திரர் இசை அமைத்து உள்ளார். மேலும் இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தின் First லுக் தளபதியின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது. அதை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்க போகிறது என்று பெரும் ஆர்வம் கொண்டனர். இந்த நிலையில் தற்போது படக்குழு மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் படத்தில் என பெயர் என படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் ஏஜென்ட் சாய் என்ற பெயரிலும் , நடிகை பூஜா ஹெக்டே ஸ்ரீ ரூபா என்ற பெயரிலும் நடித்துள்ளனர் என்ற என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here