அட்டகாசமாய் வெளியாகியுள்ள பீஸ்ட் படத்தின் பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

0

பீஸ்ட் திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது அதிரடியாக மூன்றாம் சிங்கள் பாடல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்திலேயே பல மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது.

பீஸ்ட் மூன்றாம் சிங்கிள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா வெளியாகி பல ரெக்கார்டுகளை முறியடித்தது. தற்போது வரை அனைவரின் வீட்டிலும் இந்த பாடல்கள் தான் ஒழித்து கொண்டிருக்கிறது. பல திரை பிரபலங்களுமே இந்த பாடலுக்கு ரீலிஸ் செய்து வெளியிட்டனர்.

ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்ததாக திரைப்படமாக பீஸ்ட் படம் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இன்னும் வெறியை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் சிங்கள் பாடல் வெளியாகி கடந்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இன்னும் திரைப்படம் வெளியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த மூன்றாம் சிங்கள் பாடல் ரசிகர்களுக்கு பீஸ்ட் மோடை அதிகரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here