வெறித்தனமாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படம் – வெளியாகுறதுக்கு முன்னாடியே அல்லு விடுதே!!

0

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் வெறித்தனமான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பீஸ்ட்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர். முதன்முறையாக பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டி விட்டதே அந்த படத்தின் பாடல்கள் தான். மில்லியன் கணக்கில் வியூஸை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் ஏப்ரல் 13 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது என்று படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சென்சார் போர்ட்டில் இருந்து இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடம் என்ற தகவலும் வைரலானது. ஏற்கனவே தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் வெறித்தமான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை சட்டையில் ரத்தம் படிந்திருப்பது போன்றும் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்றும் மாஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here