Beast Vs KGF: மல்லுக்கட்டி நாறும் ரசிகர்கள்., மோதல் குறித்து ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் அதிரடி பதில்!!

0
Beast Vs KGF: மல்லுக்கட்டி நாறும் ரசிகர்கள்., மோதல் குறித்து 'கே.ஜி.எஃப்' ஹீரோ யாஷின் அதிரடி பதில்!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரண்டு படங்கள் என்றால் அது கே.ஜி.எஃப் 2 மற்றும் பீஸ்ட் தான். இந்த இருபடங்களுமே ஏப்ரல் 13 மற்றும் 14 என அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த இருபடங்களையுமே எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

ஏற்கனவே பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’, இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமூகவலைத்தளங்கள் உள்பட ரசிகர்கள் KGF Vs Beast என சண்டை காட்டி நாறுக்கின்றனர். இந்நிலையில் இந்த மோதல் குறித்து யாஷ் பதில் அளித்துள்ளார்.

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – படத்தில் இணையும் விஜய் டிவி காமெடி பிரபலம்!!

அதாவது இது சினிமா தான்.. தேர்தல் கிடையாது. விஜய் சார் மேல் எனக்கு நல்ல மரியாதை உள்ளது. நிச்சயம் நான் ‘பீஸ்ட்’ படம் பார்ப்பேன். விஜய் ரசிகர்களும் ‘கேஜிஎஃப் 2’ பார்ப்பாங்கன்னு தெரியும் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here