பீஸ்ட் படத்தை வேணும்னே சொதப்பிய இயக்குனர் நெல்சன்?? அப்போ இது எல்லாம் பிளானா? குமுறும் ரசிகர்கள்!!

0
இயக்குனர் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட் - விஜய் கொடுத்த சிக்னல்! ஆரம்பமாகும் தளபதி 67 ஷூட்டிங்!!
தளபதி பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் 48 பிரபலங்கள் - நடிகர் விஜய்க்காக செய்த அதிரடி காரியம்!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் கதை ஏற்கனவே, நடிகர் சிவகார்த்திகேயனிடம் சொல்லப்பட்டது என்றும், அவர் மறுத்ததால் தான் இந்த கதையில் விஜய் நடிக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அப்செட்:

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ஒரு பக்கம், வசூலை வாரி குவித்து வந்தாலும், மறுபக்கம் எதிர்மறையான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில், முதலில் நடிக்க இருந்தவர் சிவகார்த்திகேயன் தான் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிவகார்த்திகேயனும் நெல்சனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தின் கதைகளை முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் சொன்னார் என்றும், அதன்பின் சிவகார்த்திகேயன் தனக்குப் பிடித்த டாக்டர் படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பீஸ்ட் படத்தை டீலில் விட்டு விட்டார் என பேசப்பட்டு வருகிறது. அதன்பிறகு, தான் நெல்சன் பீஸ்ட் படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னார் என தகவல் கிடைத்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், அப்போ வேணும்னே தளபதியை மாட்டிவிட்டிருகீங்களா என இயக்குநரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here