பி.இ. பட்டதாரிகளும் இனி TET தேர்வு எழுதலாம்னு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்காங்க. அதாவது பி.இ. துறையில நீங்க எந்த துறை படித்திருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் இனி TET தேர்வு எழுதலாம். அப்படி தெருவுல வெற்றி பெட்ரா எந்த வகுப்பு மாணவர்களுக்கு நீங்க வகுப்பு எடுக்கலாம் எந்த பாடம் எடுக்கலாம்னு எல்லா விளக்கத்தையும் இந்த வீடியோல சொல்லிருக்காங்க. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க அதுமட்டுமில்லாம BE படிச்சிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்யும் உங்க நண்பர்களுக்கும் இந்த வீடியோ அனுப்பி பயன் பெற செய்ங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்