ரோஹித்துக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை., பறிபோகும் கேப்டன் பதவி., உலக கோப்பையில் நடக்க போவது என்ன??

0

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது, BCCI குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதை உலக கோப்பையில் சரிசெய்ய வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது.

ரோஹித் சர்மா:

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. ஆனாலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சரியில்லை என BCCI கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது இந்திய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் ப்ளெயின் 11 மட்டும் எப்போதும் சொதப்பி விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போஸ்ட்மேன்கள் ஓரளவிற்கு செட் ஆகிவிட்டனர். ஆனால் பந்து வீச்சாளர்களில் அக்ஸர் பட்டேலை தவிர மற்ற அனைவரும் மோசமாக விளையாடினர். மேலும் இந்த வீரர்களை கொண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடினால் தோல்வி அடைவது உறுதி என BCCI தெரிவித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் தரமான ப்ளெயின் 11 னை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரோஹித்திடம் BCCI காலக்கெடு கொடுத்துள்ளனர்.

1045 ரன் 23 செஞ்சுரி குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்.., வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!!

ஒரு வேலை ரோஹித் இதை செய்ய தவறினால் BCCI என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என தெரியவில்லை. மேலும் T20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தால், ரோஹித்திடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க உள்ளதாக BCCI வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இதனால் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை ரோஹித் வெற்றி அடைய செய்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here