சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா…, பிசிசிஐ வெளியிட்ட முழு அட்டவணை இதோ!!

0
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா..., பிசிசிஐ வெளியிட்ட முழு அட்டவணை இதோ!!
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா..., பிசிசிஐ வெளியிட்ட முழு அட்டவணை இதோ!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) இந்திய ஆடவர் அணி தனது சொந்த மண்ணில் விளையாடக் கூடிய இரு தரப்பு தொடர்களுக்கான 2023-24 திட்டமிடலே வெளியிட்டுள்ளது. இதன்படி, 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகள் என மொத்தம் 16 சர்வதேச போட்டிகளை இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான முழு விவரம் பின்வருமாறு.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

*இந்தியா vs ஆஸ்திரேலியா – 3 ஒருநாள் போட்டிகள் – செப்டம்பர் 22, 2023 முதல் செப்டம்பர் 27, 2023 வரை
*இந்தியா vs ஆஸ்திரேலியா – 5 டி20 போட்டிகள் – நவம்பர் 23, 2023 முதல் டிசம்பர் 3, 2023 வரை
*இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 3 டி20 போட்டிகள் – ஜனவரி 11, 2024 முதல் ஜனவரி 17, 2024 வரை
*இந்தியா vs இங்கிலாந்து – 5 டெஸ்ட் போட்டிகள் – ஜனவரி 25, 2024 முதல் மார்ச் 7, 2024 வரை.

அரசு ஊழியர்களே…, அகவிலைப்படி உயர்வு & 8 வது ஊதிய பரிந்துரைக் குழு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here