போடு.. வேற லெவலு.. இந்திய அணிக்கு BCCI கூறிய சர்பிரைஸ்.., வெளியாகிய முக்கிய தகவல்!

0
போடு.. வேற லெவலு.. இந்திய அணிக்கு BCCI கூறிய சர்பிரைஸ்.., வெளியாகிய முக்கிய தகவல்!
போடு.. வேற லெவலு.. இந்திய அணிக்கு BCCI கூறிய சர்பிரைஸ்.., வெளியாகிய முக்கிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்மை ஸ்பான்சராக புதிய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி பல வெற்றிகளை குவித்து வருகினர். இந்த அணிகளுக்கு பல நிறுவனங்கள் ஸ்பான்சராக செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2023 வரை முதன்மை ஸ்பான்சராக பேடிஎம் நிறுவனம் தேர்வாகி வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கு முதன்மை ஸ்பான்சர் ஏல முறையில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன்படி இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணி போட்டிகளுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக செயல்படும் என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனம் பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும் எனவும், இதற்காக  மாஸ்டர் கார்டு எந்த தொகையையும் BCCI-க்கு செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளனர். மேலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளூர் ஆட்டங்களுக்கு மட்டுமே மாஸ்டர் கார்டு செயல்படும் என்பது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here