கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 பிரபலம்… பாவம் இவருக்கா இந்த நிலைமை!!!

0

கன்னடம், தமிழ் போன்ற மொழி படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை ஷெரின். தற்போது இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் இவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டும் இவரை அந்த கொடிய வைரஸ் பற்றி கொண்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய் கொல்லி வைரஸ் பாரபச்சமே பார்க்காமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி  வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஷெரின். இவர் திரையில் இருந்து ஒரு சிலஆண்டுகளாக விலகி இருந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தலைகாட்ட தொடங்கினார்.

இந்நிலையில் நடிகை ஷெரின் அவர்களையும்  இந்த கொடிய வைரஸ் தொற்றி கொண்டு உள்ளது. அதாவது இவரின் கொரோனா பரிசோதனை முடிவுகளில் இவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக வந்து உள்ளது. இதனையடுத்து தன்னுடன் 3-4 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டு உள்ளார். மேலும் இவர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here