அப்போ சீக்கிரம் டும் டும் டும் தான்.. அமீரின் காதல் குறித்து முதல்முறையாக பாசிடிவ்வாக பேசிய பாவனி!

0
ஒரு வழியா ரூட் Clear போல., அமீர் வீட்டுக்கு வந்த பாவனி - பிக் பாஸ் பிரபலத்துடன் கோலாகல கொண்டாட்டம்!!

ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளும் பொழுது அதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அமீர்.

அந்நிகழ்ச்சியில் பாவனி மீது இருந்த காதலை அமீர் வெளிப்படுத்தி இருப்பார். இருப்பினும் பாவனி இது பற்றி எந்த ஒரு தெளிவான பதிலும் கூறவில்லை. தற்போது இவர்கள் இருவரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷன் பொருள் விநியோகத்தில் மாற்றம்! அடுத்த மாதம் முதல் அமல்!!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில் இதற்கான பதிலை பாவனி அளித்துள்ளார். அதாவது பாவனி “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என பேசியுள்ளார். முதல்முறையாக அமீரின் காதல் குறித்து பாசிடிவ்வாக பாவனி பேசியுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here