ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு…மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!

0
ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு...மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!
ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு...மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பார்ச்சியமானவர் சம்யுக்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் உடன் இணைந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அதை பதிவிட்டு உள்ளார்.

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் – அப்போ டபுள் ரோல் தானா??

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட துறையை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஷோ தமிழில் நான்கு சீசன்கள் கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு...மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!
ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு…மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஒன்றிணைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு சமீபத்தில் அந்த நிகழ்ச்சி முடிவை எட்டியது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஷாரிக் மற்றும் அனிதா தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான அடுத்த சீசன் உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு...மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!
ஷோ முடிவுக்கு பிறகும் தொடரும் பிபி ஜோடிகள் உறவு…மெய்சிலிர்க்க வைக்கும் பாசப்பிணைப்பு!!!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஷாரிக், சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், ஆஜித் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்களை சம்யுக்தா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here