பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் – மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!

0
பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் - மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!
பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் - மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பாவனிக்கு மேடையிலேயே மோதிரம் கொடுத்து அமீர் ப்ரோபஸ் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எங்க கண்ணு வேற அங்கேயே போகுது.. சீக்கிரம் துப்பட்டாவ வச்சு மூடுங்க மாளவிகா – புலம்பும் ரசிகர்கள்!

வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஜோடிகள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தற்போது, கடந்த 5 சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட, பிரபலங்கள் இந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். தற்போது, இந்த சீசனில் பாவனி மற்றும் அமீர் ஜோடி கலக்கி வருகிறார்கள். இவர்களின் நடனத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் - மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!
பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் – மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!

மேலும் இவர்கள் இருவரும், நிஜ வாழ்க்கையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவிப்பவர்களும் ஏராளம். ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என இருவரும் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நிகழ்ச்சி மேடையிலேயே அமீர் பாவனிக்கு லவ் ப்ரொபோஸ் செய்துள்ளார். ஒரு மோதிரத்தை பாவனிக்கு பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here