ஐயோ,,சின்ன விஷயத்துக்கு கூட சண்ட போடுவாங்க.., but நான் அப்படி இல்ல.., bb வீட்டில் அந்த நபர் பற்றி கூறிய ADK!!!

0
ஐயோ,,சின்ன விஷயத்துக்கு கூட சண்ட போடுவாங்க.., but நான் அப்படி இல்ல.., bb வீட்டில் அந்த நபர் பற்றி கூறிய ADK!!!
ஐயோ,,சின்ன விஷயத்துக்கு கூட சண்ட போடுவாங்க.., but நான் அப்படி இல்ல.., bb வீட்டில் அந்த நபர் பற்றி கூறிய ADK!!!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 105 நாட்களை தாண்டி 4 கன்டஸ்டன்ட்களுக்கு இடையே போட்டி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை விட்டு எவிக்ஷனாகி வெளியேறி சென்ற ADK ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவரிடம் ” ஏன் விருந்தினராக வந்த இடத்தில் மகேஸ்வரி, மணி அசீமுடன் சண்டை போடுகிறார்கள்”என்று கேட்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதற்கு அவர் அந்த வீட்டிற்குள் நீங்க வந்து பார்த்த தான் தெரியும், சின்ன விஷயத்துக்கு கூட அங்கு சண்டை வரும், ஆனால் நான் உள்ள போய் இருந்தா சண்டை போற்றுக்கமாட்டேன் சாத்தியமா fun பண்ணிருப்பேன் என்று கூறுகிறார்.மேலும் அந்த வீட்டில் பிக் பாஸ் sacrifice டாஸ்க் ஒரு லிமிட்டை தாண்டி இருந்தது போல் எங்களுக்கு தோன்றுகிறது. அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

மீனாவை துரத்தி துரத்தி காதலித்து பெண் கேட்டு வந்த நடிகர்.., கடைசியில் அசிங்கப்பட்ட சம்பவம்!!

நான் என் வாழ்க்கையில் இது போன்ற பல உருவ கேலிகளை சந்தித்திருக்கிறேன். மேலும் இந்த டாஸ்கை நான் தைரியமாக தான் ஏற்றுக்கொண்டேன். இது எனக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்கவில்லை. அந்த வகையில் இப்பொழுது நான் அணிந்திருக்கும் தொப்பி கமல் sri அணிந்துகொள்ள சொல்லி கொடுத்தது. மேலும் இதற்கான காரணம் என்னுடைய அசௌகரியத்திற்குகாக இல்லை, என்னை பார்க்கும் நீங்கள் அசௌகரியமாக உணர்ந்து வீட கூடாது என்பதால் தான் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here