பிபி ஜோடிகள் முடிந்ததும் பாவனி அமீருக்கு திருமணம்? விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட வைரல் வீடியோ!

0
பிபி ஜோடிகள் முடிந்ததும் பாவனி அமீருக்கு திருமணம்? விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட வைரல் வீடியோ!

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அனைவராலும் பேசப்பட்ட போட்டியாளர்கள் என்றால் அது அமீர் பாவனி தான். அமீர் வைல்ட்கார்டு மூலம் உள்ளே வந்தாலும் ரசிகர்களின் ஆதரவை பெற்று இறுதி நாள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து இருந்தார்.

அமீர் பாவனியிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அது பெரிய தாக்கத்தை இவர்கள் மேல் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த ஜோடி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்நிகழ்ச்சியில் Behind the scenes வீடியோவில் பிரியங்கா அமீர் பாவனியிடம் கேட்ட கேள்வி தற்போது வைரலாகி வருகிறது.

இதுக்கு சேலை கட்டாமலே இருந்துக்கலாம்.., மொத்தமும் வெளியே தெரிய Too Hot-ஆக பட விழாவிற்கு வந்த கீர்த்தி சுரேஷ்!!

அதாவது பிரியங்கா ‘ நிகழ்ச்சி முடியும் பொழுது கல்யாணமா ‘ என்று கேக்கிறார். அதற்கு பாவனி மறுத்து ‘இல்லை Friendship Band கட்ட போறேன்’ என்று நகைச்சுவையாக பதில் அளிக்கிறார். இதன் மூலம் இவர்களுக்குள் காதல் இல்லை என்பதை பாவனி உறுதி படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here