எவ்ளோ பட்டாலும் திருந்தாத பயில்வான் ரங்கநாதன்., இருக்கிறது போதாதுன்னு இந்த பிரச்சனை வேற!!

0
எவ்ளோ பட்டாலும் திருந்தாத பயில்வான் ரங்கநாதன்., இருக்கிறது போதாதுன்னு இந்த பிரச்சனை வேற!!

பிரபல திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தனது youtube சேனல் வாயிலாக  நடிகைகளைப் பற்றி  மோசமாக விமர்சித்து மீண்டும் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளார்.

மீண்டும் சர்ச்சை:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி  சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி கொச்சையாக பேசி  மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தினார். தற்போது, மீண்டும் தனது கருத்தை பதிவு செய்து பயில்வான் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.

அதாவது, நான் நடிகைகள் வாழ்க்கையில் நடக்காததை பற்றி பேசவில்லை. பொய் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. என்னிடம் நான் சொன்னதற்கான ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் நடப்பதை  நீங்கள் வெளியே படம் போட்டு காட்டினால், நான் பேச தான் செய்வேன். நீங்கள் உங்கள் அறையின் கதவை மூடி வைத்தால்  நான் ஏன் பேசப் போகிறேன்  என திமிராக பேசியுள்ளார். இவரின் இந்த ஆணவ பேச்சுக்கு, தற்போது பலரிடமிருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here