விஜய்யை அரசியலில் தவறாக பயன்படுத்த பார்க்கும் நபர்..,, கொந்தளித்த சங்கீதா.., உண்மையை உடைத்த பிரபலம்!!

0

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான பணிகளில் முழுவீச்சில் இருந்து வருகிறார். மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் மனைவியான சங்கீதாவை குறித்து சினிமா விமர்சகர் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் விஜய்யோட அரசியல் வருகையை மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் தடுக்கிறார் என்ற எண்ணம் சங்கீதாவிற்கு இருக்கிறதாம். குறிப்பாக படத்தில் விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை சங்கீதா முடிவு செய்வாராம். ஆனால் இப்பொழுது அப்படி எதுவும் இல்லையாம். அதற்கு காரணம் புஸ்ஸி ஆனந்த் தான் என சங்கீதா நினைக்கிறாராம். அதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், புஸ்ஸி ஆனந்த்திடம் ‘என் அப்பாவைப் தேவையில்லாமல் அரசியலில் தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள்’ என்று சண்டை போட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here