
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங்க்காக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது அவர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், லியோ திரைப்படமும் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த அளவுக்கு படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய்யை குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, நடிகர் விஜய் எங்கு சென்றாலும் விக்கை போட்டு தான் செல்கிறார். ஏன் ரஜினிக்கும் தான் முடி உதிர்ந்தது.
நான் இப்ப உயிரோடு இருக்கேனா இதுதான் காரணம் … என்னால் எதையும் மறக்கவே முடியாது… எமோஷனலான சம்யுக்தா!!
அவர் தனது தலையை மொட்டை அடித்து பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லையா. ஆனால் விஜய் ஏன் அதை செய்ய மறுக்கிறார். எப்பொழுதும் விக்கும் கையுமாக தான் அலைகிறார். அப்படி இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று அவர் நினைக்கிறார் போல் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் தளபதி ரசிகர்கள் அவர் மீது காட்டமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.