விஜய் குறித்து அவதூறு பரப்பியது இவங்க தான்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

0
விஜய் குறித்து அவதூறு பரப்பியது இவங்க தான்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!
விஜய் குறித்து அவதூறு பரப்பியது இவங்க தான்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

தளபதி விஜய் குறித்து அவதூறு பரப்பப்படுவது குறித்து செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

தளபதி விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் யாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டாரோ, அவர்களை தனது ரசிகர்களாக ஆக்கி அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயரத்தை தொட்டவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது வரை இந்த திரைப்படம் 750 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. இது போன்ற தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்பது குறித்து பிரபல செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் சில பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா Unseen வீடியோ.., 25 வருஷம் இதை யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை!!

அவர் கூறியதாவது, நடிகர் விஜய் பல கஷ்டங்கள், விமர்சனங்களை கடந்து தான் இந்த உயரத்தை தொட்டுள்ளார். தற்போது விஜய்யை குறித்து அவதூறு பரப்பி வருபவர்கள் வாரிசு திரைப்படத்தின் எதிர்ப்பாளர்கள் தான். படத்தின் வசூலை பாதிப்பதற்காக விஜய் குறித்து இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று புட்டு புட்டு வைத்துள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here