தமிழ் சினிமாவில் சமீப காலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் படங்களில் ஏகப்பட்ட இயக்குனர்கள் புதுமுகங்களை வைத்து தான் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மணிபாரதி படைப்பில் பல புது முகங்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் “பரிவர்த்தனை”. காதலை மூன்று கோணங்களில் எடுத்து சொல்லி இருக்கும் இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ரேஷன் கடைகளுக்கு இந்த நாளில் விடுமுறை.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை அழைத்து படக்குழு படத்தை போட்டு காட்டினார். அப்போது சர்ச்சை நாயகன் பயில்வான் இதில் தப்பான கலாச்சாரம் காட்டியுள்ளீர்கள் என்று இயக்குனர் தயாரிப்பாளரிடம் காரசார பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு படத்திற்கு சர்ச்சை கிளம்பினால் கண்டிப்பாக படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். எனவே “பரிவர்த்தனை” மாபெரும் வெற்றி அடையும் என நம்புகிறேன் என்று இயக்குனர் மணிபாரதி கூறியுள்ளார்.