கேவலம்.., இந்த விஷயத்துக்கு அடிக்ட்டான மனோ பாலா.., சாவுக்கு இதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான்!!

0
கேவலம்.., இந்த விஷயத்துக்கு அடிக்ட்டான மனோ பாலா.., சாவுக்கு இதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான்!!
கேவலம்.., இந்த விஷயத்துக்கு அடிக்ட்டான மனோ பாலா.., சாவுக்கு இதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான்!!

நடிகர் மனோபாலா சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சாவு குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மனோ பாலா:

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. இவர் கடைசியாக எடுத்த நைனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நடிக்க தொடங்கினார். நாளைடைவில் இயக்கத்தில் முழு நடிகராக மாறினார். இவர் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய அவர், அடுத்து காமெடி அவதாரம் எடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அழுக வைத்தார். அதாவது கல்லிரலில் ஏற்பட்ட பிரச்சனையால் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பு குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசியதாவது, மனோ பாலா 85 வயது வரை வாழ வேண்டியது. கேவலம் இந்த குடிப்பழக்கத்தால் இப்படி 69 வயதிலேயே உயிர் போயிடுச்சு என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்த பகுதியில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – மதுபிரியர்கள் ஷாக்!!

தொடர்ந்து பேசிய அவர், மானோ பாலா அவர்கள் எனக்கு தெரிந்த வரை  30 ஆண்டுகளாக குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். தற்போதைய காலத்தில் மதுவுக்கு எதிராக நாம் எவ்வளவு பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடத்தினாலும் அது மக்களிடம் போய் சேருவதில்லை. ஏனென்றால் , இப்போது சாவுக்கும் மது, கல்யாணத்திற்கும் மது என மாறிவிட்டது. விதி வந்து இறப்பது சாதாரணமான விஷயம், குடியால் உடல் நலம் பாதித்து இறப்பது கேவலமான விஷயம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here