பாட்ஷா படத்தில் நடிக்க இருந்தது மம்முட்டியா? அதுவும் எந்த கேரக்டரா? இத தடுத்ததே ரஜினி தானா?

0
பாட்ஷா படத்தில் நடிக்க இருந்தது மம்முட்டியா? அதுவும் எந்த கேரக்டரா? இத தடுத்ததே ரஜினி தானா?
பாட்ஷா படத்தில் நடிக்க இருந்தது மம்முட்டியா? அதுவும் எந்த கேரக்டரா? இத தடுத்ததே ரஜினி தானா?

பாட்ஷா படத்தில், அன்வர் பாட்ஷா கேரக்டரில் நடிக்க வேண்டியது நடிகர் மம்முட்டி தான் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது பாட்ஷா தான். கிட்டத்தட்ட ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இணைப்புப்பாலமே இந்த திரைப்படம் தான். தற்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது படம் முழுக்க, ரஜினியின் பெயர் மாணிக்கம். ஆனால் அவர் நண்பரின் பெயர் அன்வர் பாட்ஷா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதலில் இந்த, அன்வர் பாட்ஷா கேரக்டரில் நடிக்க இருந்தது மலையாள நடிகர் மம்முட்டி தானம். ஆனால், சமீபத்தில் தான் தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததால், மறுபடியும் உடனே இந்த காம்போ சேரக்கூடாது என ரஜினி தடுத்து விட்டாராம்.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கு நிற்கும் கார்த்தி., இனி இதுவும் டவுட் தான்! விரக்தியில் SK!!

அதன் பிறகு தான் வீரா, முத்து போன்ற படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சரண்ராஜை, அன்வர் பாட்ஷா கேரக்டரில் போட சொல்லி ரஜினி சொல்லி இருக்கிறார். அதேபோல் பட குழுவும் இந்த கேரக்டரில் மம்மூட்டியை விட்டு, சரண்ராஜை கமெண்ட் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here