‘பார்பி’ படத்தின் வசூல் இத்தனை பில்லியனா? இயக்குனருக்கு கிடைத்த கெளரவம்…,

0
'பார்பி' படத்தின் வசூல் இத்தனை பில்லியனா? இயக்குனருக்கு கிடைத்த கெளரவம்...,
'பார்பி' படத்தின் வசூல் இத்தனை பில்லியனா? இயக்குனருக்கு கிடைத்த கெளரவம்...,

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘பார்பி’ படத்திற்கு எக்கச்சக்க வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்த படத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், ஃபெரெரா, கேட் மெக்கின்னன், மைக்கேல் செரா, இசா ரே, ரியா பெர்ல்மேன் மற்றும் வில் ஃபெரெல் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கிரேட்டா ஜெர்விக் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். அந்த வகையில், சுமார் 145 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்த ‘பார்பி’ திரைப்படம் 1.052 பில்லியன் டாலர் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சினிமா வரலாற்றில் பெண் இயக்குனர் எடுத்த திரைப்படங்களில் அதிக வசூல் குவித்த படமாக ‘பார்பி’ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here