ஐயோ பாவம்., பாரதிராஜாவுக்கா இந்த நிலைமை – கையில் பிளாஸ்திரியுடன் சேரில் அமர்ந்த சோகம்!!

0
ஐயோ பாவம்., பாரதிராஜாவுக்கா இந்த நிலைமை - கையில் பிளாஸ்திரியுடன் சேரில் அமர்ந்த சோகம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பாரதிராஜா. 85 வயதான இவர், தற்போதைய நடிகர்களுடன் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இயக்குனர் பாரதிராஜா உடல் நலம் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட ராதிகா – ட்விட்டரில் அதிரடி பதிவு!!

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் தாத்தாவாக நடித்து அசத்தியிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், 15 நாள் சிகிச்சைக்கு பின் அண்மையில் வீடு திரும்பினார்.

அண்மையில் இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது உடல்நிலை மிகவும் மெலிந்து, கையில் ஒரு பிளாஸ்டிரியுடன் தொய்வடைந்த நிலையில் காணப்படுகிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஐயோ பாவம்,   இவருக்கா இந்த நிலை என பரிதாபப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here