பாரதி கண்ணம்மா வினுஷாவா இது?? எவளோ கிளாமரா இருக்கீங்களே.., ஷாக் புகைப்படம் வைரல்!!

0
பாரதி கண்ணம்மா வினுஷாவா இது?? எவளோ கிளாமரா இருக்கீங்களே.., ஷாக் புகைப்படம் வைரல்!!
பாரதி கண்ணம்மா வினுஷாவா இது?? எவளோ கிளாமரா இருக்கீங்களே.., ஷாக் புகைப்படம் வைரல்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வினுஷா

விஜய் டிவியில் முக்கிய சீரியலில் ஒன்றாக இருப்பது பாரதி கண்ணம்மா தான். ஆரம்பத்தில் ஓரளவிற்கு டிஆர்பி-யுடன் ஒளிபரப்பானாலும் அடுத்தடுத்து அந்த டிஎன்ஏ டெஸ்ட் என்ற விஷயம் சீரியலை தூக்கி நிறுத்தியது.

அதுமட்டுமில்லாமல் அந்த விஷயத்தை வைத்து தான் 1000 எபிசோடு வரை ஒட்டிக்கொண்டிருந்தனர். மேலும் இந்த சீரியலில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகினர். அதிலும் முக்கியமாக நாயகியான ரோஷினி விலகி விட்டார். அவருக்கு பதிலாக தான் பிரபல மாடலான வினுஷா களமிறங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரவீந்தர்-மகாலக்ஷ்மிக்கு அடுத்தடுத்து வந்த குட் நியூஸ்.., அவரே வெளியிட்ட பதிவு!!

ரோஷினிக்கு டப் கொடுக்கும் வகையில் இப்பொழுது நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரது கவர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னடா இது, சீரியலில் அடக்க ஒடுக்கமா நடிச்சுட்டு இப்போ இப்படி இறங்கி இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here