வில்லிகள் என்ற பெயரில் … காமெடியன்ஸ் …. – விஜய் டிவி பிரபலங்களின் அசத்தலான வைரல் வீடியோ!!!

0

ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா வெண்பா இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ செய்து அவற்றை அப்லோட் செய்துள்ளார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவி பிரபலங்களின் அசத்தலான வைரல் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியல்கள் மெகா சங்கமம் என்று இரண்டு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து எபிசோடு ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் முழுவதும் இந்த இரண்டு சீரியல்களின் எபிசோடு தான் ஒளிபரப்பாக உள்ளது.

லாக்டவுனில் ஷூட்டிங்கை வெளியில் நடத்த முடியாது என்பதால் ஒரு ரிசார்ட்டில் அவர்களை வைத்து ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த எபிசோடுகளில் வெண்பா பாரதிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறார். உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ பார்த்துட்டு கண்டுக்காம போறியே என கேட்கிறாள். சாரி வெண்பா ஏதோ நியாபகத்துல போயிட்டேன் என்று கூறினார் பாரதி.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா மற்றும் ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனா இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். இப்படி இவர்கள் செய்த ரீல்ஸ்க்கு, “Villigal enra peyaril comedians???” என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

முழு வீடியோ பார்க்க

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here