உன்ன நாக்கடியில் கற்கண்டா தான் ஒளிச்சேன்.., அடடா என்ன ஒரு அழகு.., பாரதி கண்ணம்மா பரீனா ரீல்ஸ் அலப்பறைகள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் மோசமான வில்லியாக வந்து அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பார் பரீனா. இவரது அந்த கொஞ்சலான நடிப்பு தான் அனைவருக்குமே இவரை பிடித்து போனது. ஆரம்பத்தில் சாதாரண வில்லியாக இருந்த வெண்பா தற்போது வெள்ளித்திரைக்கே டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

கர்ப்பமான எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா - இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??

இந்நிலையில் தான் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் பல போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலுக்கு மால் ஒன்றில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here