பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் – உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!

0
பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் - உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!
பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் - உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு பக்கம் கண்ணம்மாவும் பாரதியும் கோட்டில் போராடிக்கொண்டிருக்க அஞ்சலி பிரசவ வழியில் துடித்து கொண்டிருக்க பல போராட்டங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

துளியும் ஆடையின்றி வெளியான ராய் லட்சுமியின் புகைப்படம் – Shake ஆன இணையத்தளம்!!

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக வலம் வருவது தான் பாரதி கண்ணம்மா. வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்க தற்போது ஒட்டுமொத்தமாக பிரிய கோர்ட்டில் வழக்கு ஓடிக்கொண்டிருக்க அவர்கள் இணைத்து 6 மாதம் வாழ வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் தான் பரீனா ஜெயிலில் இருந்து கொண்டே கண்ணம்மாவை மிரட்டுவதற்காக அஞ்சலியை ஆளை வைத்து கடத்துகிறார். இதனிடையே அஞ்சலிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. ஒரு பக்கம் அகிலன் அஞ்சலியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் - உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!
பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் – உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இப்பொழுது அஞ்சலி பிழைப்பாரா?? மாட்டாரா?? என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபத்தில் அஞ்சலிக்கு பல கஷ்டங்களுக்கு பிறகு நல்லபடியாக குழந்தை பிறக்கும். அந்த வேளையில் தான் கோட்டின் உத்தரவு பெயரில் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழுகின்றனர். இப்படி இருக்க தற்போது கடைசி நேரத்தில் எப்படியும் அஞ்சலியை அகிலன் காப்பற்றி விடுவார். இந்த எபிசோடுகள் இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here