பாரதியிடம் வந்து டிஎன்ஏ ரிப்போர்ட்டை கொடுக்கும் துர்கா – மாட்டிக்கொள்வாரா வெண்பா??

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதிக்கு உண்மை தெரியும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இப்பொழுது தான் கண்ணம்மா ஹேமா தான் 2-வது குழந்தை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில் சௌந்தர்யாவை திட்டினாலும் அதன் பிறகு அவர் சொன்னதற்கு காரணம் இருப்பதால் அமைதியாக போகிறார்.

 

அதன்பிறகு கண்ணம்மா ஹேமாவை விட்டுக் கொடுப்பாரா?? அல்லது பாரதியிடம் சண்டை போடுவாரா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது அதாவது துர்கா மீண்டும் வந்து பாரதியிடம் டிஎன்ஏ டெஸ்ட் கொடுப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here