பாரதி கண்ணம்மா அப்டேட் – பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!

0
பாரதி கண்ணம்மா அப்டேட் - பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!
பாரதி கண்ணம்மா அப்டேட் - பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க குடும்பமே போராடி வரும் நிலையில் வெண்பா பாரதியை கடத்தி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படுக்கையறையில் முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டிய சாக்ஷி… வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் தற்போது அகிலன், சௌந்தர்யா மற்றும் வேணு இணைந்து பெரிய ட்ராமாவை அரங்கேற்றுகின்றனர். அதிலும் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ வேண்டும் என வேணு சொல்ல பாரதி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அப்டேட் - பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!
பாரதி கண்ணம்மா அப்டேட் – பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!

இந்நிலையில் தான் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாரதியை கட்டி வைத்து வெண்பா அடிப்பது போன்ற புகைப்படம் தான் அது. தனக்கு கிடைக்காத பாரதி யாருக்கும் கிடைக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாரா வெண்பா?? என்று ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here