டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றிய வெண்பா.., இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்கலையே!!

0
டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றிய வெண்பா.., இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்கலையே!!
டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றிய வெண்பா.., இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்கலையே!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதால் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஹேமா தன்னுடைய அம்மா கிடைத்து விட்டார் என்ற பூரிப்பில் உள்ளார். ஆனாலும் பாரதியின் நினைப்பு அவரை வாட்டி கொண்டு தான் உள்ளது.

எப்படியோ பாரதிக்கு உண்மை மட்டும் தெரிந்தால் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து விடும். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பாடில்லை. சீரியலை இன்னும் ஜவ்வாய் இழுத்து கொடுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., வசமாக சிக்கிய வெண்பா போட்ட பிளான்.., விபத்தில் இறக்கும் பாரதி கண்ணம்மா!!

அதாவது டிஎன்ஏ ரிப்போர்ட் மறுபடியும் மாற்றி வைக்கப்படுமாம். அதாவது வெண்பாவிற்கு கடைசி நேரத்தில் தான் பாரதி டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக காத்திருக்கும் உண்மை தெரிய வருகிறது. இதனால் கடைசி நேரத்தில் சூழ்ச்சி செய்து டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து விடுவாராம். இன்னும் கொஞ்ச எபிசோடுகளை கடத்திடலாம் என்று தான் பிரவீன் இப்படி கதையை மாற்றி விட்டதாக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here