பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து கண்ணம்மாவை வெண்பா மிரட்டி கொண்டிருக்க தற்போது அஞ்சலிக்கு பெரிய உண்மை ஒன்று தெரிந்த வருகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தன் இரண்டாவது குழந்தையை பற்றி வெண்பாவிடம் கேட்டு கெஞ்சிக்கொண்டுள்ளார். எப்படியாவது தனது மகளை கண்டுபிடித்து விட மாட்டோமா?? என்று புலம்பி தவித்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்