பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ மகனா இது?? அவரே வெளியிட்ட பதிவு!!

0
பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ மகனா இது?? அவரே வெளியிட்ட பதிவு!!
பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ மகனா இது?? அவரே வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தர்யா தற்போது தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா

90ஸ் காலகட்டத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரூபா ஸ்ரீ. மேலும் இவர் டி.ராஜேந்தர் படத்தில் தான் அதிகம் நடித்திருப்பார். மேலும் ஹீரோயினாக அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க சைடு ரோல்களில் நடித்து வந்தார்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ மகனா இது?? அவரே வெளியிட்ட பதிவு!!
பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ மகனா இது?? அவரே வெளியிட்ட பதிவு!!

மேலும் சிறு வயதில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்துள்ளார் ரூபா ஸ்ரீ. அடுத்தடுத்து சின்னத்திரையில் கால் பதித்தார் சௌந்தர்யா. வாணி ராணி அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு சீரியலில் மாமியாராக நடித்து அசத்தினார்.

இப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க போராடி வருகிறார். அதனால் சௌந்தர்யா கதாபாத்திரம் அனைவருக்குமே பிடித்து போனது.

View this post on Instagram

A post shared by Rupa sree official (@rupasree01)

இந்நிலையில் அவரது கணவரின் புகைப்படம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்டானது. இப்பொழுது சௌந்தர்யா முதன்முறையாக தன் மகனுடன் இணைந்து செய்த ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here